இராணிப்பேட்டை தொகுதி -பனை விதை திருவிழா

47

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா நிகழ்வு நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம் பேரூராட்சி ஒன்றியம் ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.