ஆவடி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

61

ஆவடி மேற்கு நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாலை 8 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வார்டு வாரியாக கட்டமைப்பு உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 7 பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


முந்தைய செய்திபெரியகுளம் – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திஆம்பூர் தொகுதி – அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு