ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

28

தியாக தீபம் அண்ணன் தீலிபன் 33-ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி தொகுதி தலைமை அலுவலகத்தில் அண்ணன் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செய்தனர், மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது,