ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

17

உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்றது, இந்த நிகழ்வின்போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீரூம் வழங்கப்பட்டது,