ஆவடி – தியாக தீபம் தீலிபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

23

தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும் திருவேற்காடு நகரம் திருநின்றவூர் பேரூராட்சி முழுவதும் ஆறுதாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது