ஆவடித்தொகுதி – பனைவிதைத் திருவிழா

11

சுற்று சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனைவிதைகள் நடவு- பனவிதைத் திருவிழா 04/10/2020 அன்று காலை 9 மணிக்கு புழல் ஏரியில் நடைபெற்றது.

இந்த பனைவிதை திருவிழாவில் ஆவடி தொகுதியை சேர்ந்த உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.