ஆலங்குளம் தொகுதி – காவிரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம்

27

16/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் “காவிரிச்செல்வன் விக்னேசு”வின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.