ஆலங்குளம் தொகுதி – இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

37

18/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் “சமூகநீதி போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசனார்” அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தினர்.