ஆலங்குடி தொகுதி -பனை விதை நடும் திருவிழா

55

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம்,நெடுவாசல், மாங்காடு, அணவயல்,வெண்ணவால்குடி ஆகிய பகுதிகளில்
4_10_2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பனைவிதைகள் நடப்பட்டது.