ஆலங்குடி தொகுதி -பனைவிதை நடும் திருவிழா

36

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம்,நெடுவாசல், மாங்காடு, அணவயல், வெண்ணவால்குடி ஆகிய பகுதிகளில் 4_10_2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பனைவிதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திசங்கராபுரம் – பனை விதை திருவிழா
அடுத்த செய்திஇராயபுரம் – பாபர் மசூதியின் அநீதி தீர்ப்பு & உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொலையை கண்டித்து மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்