ஆலங்குடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

136

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு கே ராசியமங்கலம், திருவரங்குளம் ஒன்றியத்தில் வம்பன் சாலை , கே ராசியமங்கலம்,குளவாய்பட்டி, குளமங்கலம் தெற்கு, அறந்தாங்கி ஒன்றியத்தில் மாங்குடி ஆகிய 5 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
11_10_2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்