ஆற்காடு தொகுதி – பனைவிதைகள் நடும் நிகழ்வு

33

ஆற்காடு சட்டமன்ற தொகுதி “ஆற்காடு தெற்கு” ஒன்றியத்திற்குட்பட்ட கரிக்கந்தாங்கள்’ ஏரிக்கரையில் (சுமார் 800 பனைவிதைகள் நடப்பட்டன.