ஆற்காடு – அரசு பள்ளி வளாகம் சுத்தம் செய்யும் பணி

87

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட “மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பூண்டு செடி மூடி கிடக்கிறது அங்குள்ள தலைமை ஆசிரியர் அரசிடம் சீரமைத்து தர கேட்டப்பிறகும் ஒன்றும் நடக்காததால். இப்போது தலைமை ஆசிரியர், நம் கட்சி களப்போராளி ‘திரு. மோகன்’ ⁩அவர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் அதை சீரமைத்து தரப்பட்டது களத்தில் நின்று பணிசெய்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்!