ஆயிரம் விளக்கு தொகுதி – தங்கை அனிதா வீரவணக்கம் நிகழ்வு

80

ஆயிரம் விளக்கு தொகுதி 117 வது கிழக்கு வட்டம் சார்பாக வட்டத்தில் தங்கை அனிதா அவர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கம் உறவுகளால் செலுத்தப்பட்டது.