ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

65

ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது சுமார் 20 க்கும் மேற்பட்ட உறவுகள் நாம் தமிழராக இணைந்தனர்.