ஆயிரம் விளக்கு – அனிதா நினைவு நாள் சுவரொட்டி

28

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக வட்டத்தில் அனிதா நினைவு நாள் வீரவணக்க சுவரொட்டி 109,112,117 வது வட்ட உறவுகளால் சிறப்பாக ஒட்டப்பட்டது.