ஆம்பூர் தொகுதி – அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

29

ஆம்பூர் தொகுதி சார்பாக அப்துல்கலாம் பிறந்தநாள் அன்று கட்சி கொடி ஏற்றமும், புகழ்வணக்கமும் அதனுடன் பள்ளி செல்லும் குழந்தகளுக்கு நோட்டு, பென்சில், ரப்பர், பேனா, மற்றும் இனிப்பு கூடவே பொதுமக்ககளுக்கு முகககவசமும் வழங்கப்பட்டது.