ஆத்தூர் (சேலம்) – கொடியேற்றம் மற்றும் பனைத்திருவிழா

27

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பழனியாபுரி கிளைச் செயலாளர் திரு. சசிகுமார் அவர்கள் முன்னெடுக்கும் கிளைக்கொடியேற்றம் மற்றும் பனைத்திருவிழா 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பழனியாபுரியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்தூர்(சேலம்) சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.