ஆத்தூர் (சேலம்) – உறுப்பினர் சேர்க்கைதிருவிழா

104

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி,நாம் தமிழர் கட்சியின் தொழிநுட்பபாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கைத்திருவிழா 03/10/2020 சனிக்கிழமை அன்று பெத்தநாயக்கன்பாளையம், கொப்புகொண்ட பெருமாள் கோவில் அடிவாரத்திலும், 04/10/2020 அன்று ஆத்தூர் பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகிலும் நடத்தப்பட்டது.