ஆத்தூர்(சேலம்) தொகுதி – குலதெய்வ வழிபாடு

93

வீரத்தமிழர் முன்னணி சார்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர் பருத்தி கூட்டுறவு சங்க கட்டிடத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள மடத்தில் சிதம்பர ஆதீனம் கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகளின் குருபூசை விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு விழாவை சிறக்கச் செய்தனர்.