அம்பாசமுத்திரம் – நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

42

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் (27/09/2020) அன்று ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கி மாலை நேரம் 6 மணி வரையில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.