அம்பாசமுத்திரம் – நாம் தமிழர் தானி ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் திறப்பு விழா

171

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
கல்லிடைக்குறிச்சி நகரத்தில் இன்று (25/10/2020) ஞாயிற்றுகிழமை மாலை 5 மணி அளவில் தொடர்வண்டி நிலையம் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட தானி ஓட்டுநர் சங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. நாம் தமிழர் தொழிலாளர் சங்கம்
பதிவு எண் :3453 CNI

முந்தைய செய்திசெய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா