அம்பாசமுத்திரம் தொகுதி – பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்

56

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமீன் சிங்கம் பட்டி ஊராட்சியில்  (27/09/2020)  அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.