அம்பத்தூர் தொகுதி – புதிதாக புலி கொடியேற்றம் மற்றும் வீரப்பனார் நினைவேந்தல்.

60

18.10 2020 காலை 11:00 மணிக்கு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி, 81வது வட்டம், சோழபுரம் முதன்மை சாலையில் புலிக்கொடி ஏற்றம் மற்றும் வனம் காத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக படதிறப்பு செய்து, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – கருவேல மரங்கள் அகற்றும் பணி
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – புலி கொடியேற்றம்