அம்பத்தூர் தொகுதி – கருக்கு பாலம் பிரதான சாலை சீரமைப்பு.

43

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 82வது வட்டம் கருக்கு பிரதான சாலை மற்றும் பெரியார் சாலை சந்திக்கும் வளைவில் சாலை வெட்டுபட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்கள் செலுத்த வேண்டிய நிலை இருந்தது.ஆகையால் இதனை சரி செய்யும் வகையில் வாகனங்கள் திரும்புவதற்கு வசதியான வகையில் மண் நிரப்பப்பட்டது.

களத்தில் நின்று உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்!