அம்பத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

34

02.10.2020 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 79, 80, 81,82, 83 ,86 வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் 20க்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் உறவாய் இணைத்துக்கொண்டனர்.

களப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்!

-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசெங்கல்பட்டு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு