அனைக்கட்டு தொகுதி – பனை விதைகள் நடுதல் நிகழ்வு

42

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, விரிஞ்சிபுரம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 200 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.