முகப்பு கட்சி செய்திகள்

ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு – விருகம்பாக்கம்

120

வணக்கம், விருகம்பாக்கம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக கே கே நகர் பகுதி 137வது வட்டத்தில் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திரு. தமிழரசன், கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர், திரு. ஏமாராசு கே கே நகர் பகுதி தலைவர் மற்றும் இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் பாலா, குமரன், பிரகாஷ், பூவரசன், வேலு, ஹரி, இயேசையா, ராஜ்குமார் கலந்துகொண்டனர்.
நன்றி
த.அருண்
9840404803


முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கல் – நாசரேத் பேரூராட்சி