முகப்பு கட்சி செய்திகள்

உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு

105

04/09/2020 மற்றும் 05/09/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.புத்தூர் கிளையின் சார்பாக 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

த.மணிகண்டன்(9787170717),
செய்தி தொடர்பாளர்,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி.


முந்தைய செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு நலம்பெற உறவுகள் துணைநிற்போம்! – சீமான்
அடுத்த செய்திவடகரை கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்வு