7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பதாகை ஏந்தி போராட்டம்

8

உறவுகளுக்கு வணக்கம் :

மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவளுடைய பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) சேர்ந்த அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கணக்கான உறவுகள் பங்கேற்றுக்கொண்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438