103வது வட்டம்- செங்கோடி நினைவேந்தல்

33

அண்ணா நகர் தொகுதி கிழக்கு பகுதி

103வது வட்டம் சார்பாக வீர தமிழச்சி. செங்கோடி அவர்களின் நினைவேந்தல் மற்றும் மலர் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது….!

அழைப்பினை ஏற்று வருகைதந்து நிகழ்வில் கலந்து கொண்ட (தொகுதி பொறுப்பாளர்கள்), (பகுதி பொறுப்பாளர்கள்), (வட்ட பொறுப்பாளர்கள்) மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி, புரட்சி வாழ்த்துக்கள்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
மாரிமுத்து
குணா

நிகழ்ச்சி முன்னெடுப்பு
அழகிரி
கிழக்கு பகுதி தலைவர்.

மற்றும் கிழக்குபகுதி பொறுப்பாளர்கள்.

கூடுதல்லாக “அலங்காரம்” சிறப்பாக செய்த “குணா” மற்றும் “சாம்” க்கு நன்றி….!
———-
சே. செல்வகுமார்
செய்தித்தொடர்பாளர்
9840289955