முகப்பு கட்சி செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – பொன்னமராவதி ஒன்றியம்

46

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நீட் தேர்வை எதிர்த்து பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை


முந்தைய செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திவ.உ.சிதம்பரனார் புகழ்வணக்கம் – திருச்சி மாநகரம்