மகளிர் பாசறைநன்னிலம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் செங்கொடி வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் தொகுதி செப்டம்பர் 8, 2020 46 28.08.2020 அன்று மாலை 6 மணி அளவில் எருமை படுகை கிளை, வலங்கை கிழக்கு ஒன்றியம், நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பில் எழுவர் விடுதலைக்காக தன்னுயிர் நீத்த சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நினைவேந்தல் நடைபெற்றது…