கொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி

28

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி பகுதிகளில் 19/09/2020 காரி(சனி)க்கிழமை அன்று மாலை கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
1) குண்டூர் (MIET) நூறடிச்சாலை
2)   பர்மா காலனி    (புதுகை சாலை, துப்பாக்கித் தொழிற்ச்சாலை நுழைவுவாயில் அருகில்)
நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திநீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
அடுத்த செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி