பத்மனாபபுரம் தொகுதி திருவட்டார் பேரூராட்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக கபசுர பொடி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மாவட்டம்.