வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு நிலக்கோட்டை தொகுதி

10

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻

நிலக்கோட்டை தொகுதி வத்தலகுண்டு தெற்கு ஒன்றியம் சார்பாக செக்கபட்டியில் 05/09/2020 அன்று மாலை 4 மணி அளவில் வீரமிகு எங்கள் பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

ஒருங்கிணைப்பு:
மணிகண்டன்
மாணவர் பாசறை செயலாளர்
சதீஷ்குமார்

முன்னிலை:

ஜெயக்குமார்
நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர்

ஜெயபிரகாஷ்
ஒன்றிய செயலாளர்

தெய்வராஜா
ஒன்றிய பொருளாளர்

ஜெகதீஷ் குமார்
இணைச் செயலாளர்

கல்யாணி
வீரத்தமிழர் முன்னணி செயலாளர்

சிவக்குமார்
சதீஷ்குமார்

தலைமை:

மதன்குமார்
சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்

திருமலைசாமி
சுற்றுச்சூழல் பாசறை துணைச் செயலாளர்

இளையராஜா
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்

இளையராஜா சி
தொடர்பு எண்: 9087610858
தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை