வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

16

05.09.2020 ஆ. பாலப்பட்டி

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது அகவை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், ஆ. பாலப்பட்டி பகுதியில் உள்ள அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுறுவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.