வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல் நிகழ்வு- காட்டுமன்னார்கோயில் தொகுதி

23

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுமுடி கிராமத்தில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பெண்களின் குடும்பத்தை நாம் தமிழர் கட்சி சார்பாக சந்தித்து ஆறுதல் கூறி மற்றும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.