வீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

26

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 28/08/2020 அன்று வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு முகலிவாக்கத்தில் வீர தமிழச்சி செங்கொடி நினைவு நாளை முன்னிட்டு ஆலந்தூர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக நினைவேந்தல் / வீரவணக்கம் முன்னேடுக்கபட்டது, இதன் நீட்சியாக மேலும் இந்த நிகழ்வில் தூய்மை பணியாளர்களுக்கு ருபாய் 10000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .🙏 இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதியின் சார்பாக நன்றி. 🙏💐- ஆலிஸ் ஜெபராணி – ஆலந்தூர் தொகுதி மகளிர் பாசறை செயலாளர் 👆💐 💐 📞 தொடர்புக்கு : 97890 05470
🙏

முந்தைய செய்தி7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பதாகை ஏந்தி போராட்டம்
அடுத்த செய்திதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு