விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

33

16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி காவிரி செல்வன் விக்னேஷ் நினைவு நாள் காலை 6.45 மணி SKC சாலை, சூரம்பட்டி, ஈரோடு நாம் தமிழர் கட்சி நடத்திய ஈரோடு கிழக்கு தொகுதியில் சூரம்பட்டி எஸ் கே சி சாலையில் நடைபெற்றது.