இன்று காலை
வடசென்னை மேற்கு மாவட்டம்
#திரு_வி_க_நகர்_தொகுதியின் சார்பில் காவிரி நதிநீர் கேட்டு தன்னுயிர் ஈந்த தம்பி #பா_விக்னேசுவின் 4ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் 76வது வட்டத்தில் #வீரவணக்கம் செலுத்தப்பட்டது….
மூ.ரமேசு – 9176303046
செய்தி தொடர்பாளர்
திரு.வி.க நகர் தொகுதி