மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – கும்பகோணம்

9

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 09/09/2020 அன்று மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் தா.முகமது யூசுப் அவர்கள் தலைமையில் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் புதிதாக 50 உறவுகள் நாம் தமிழராக இணைந்தனர்.