மும்பை நாம் தமிழர் கட்சி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

73

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் நினைவேந்தல் மும்பை தாராவியில் உள்ள அலுவலகத்தில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெற்றது இதில் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் தாராவி ஒருங்கிணைப்பாளர் மணி  மாறன்,செயலாளர் சகாய டேனிசு, அம்பர் நாத் கிளை ஒருங்கிணைப்பாளர் விஜய், நாடோடி தமிழன் சசிக்குமார், இளங்கோவன், பழனி குமார், சவுந்தர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சுடர் ஏற்றியும் மலர் தூவியும் வீர வணக்கம் செலுத்தினர்.