முதல் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் – திருப்பத்தூர்

35

உறவுகளுக்கு வணக்கம்:

30.08.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- கந்திலி கிழக்கு ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சி நாம் தமிழர் கட்சியின் முதல் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் கூட்டம் நம் பெரும்பாட்டன் முருகன் ஆலயத்தில் நடைப்பெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (வேலூர்),
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438