தெருவிளக்கு வேண்டி பேரூராட்சிக்கு மனு அளித்தல் – ஜெயங்கொண்டம் தொகுதி

1323

செப்.9 அன்று ஜெயங்கொண்டம் தொகுதி உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் தெருமின் விளக்குகள் எரியவில்லை. எரியாத தெரு விளக்கை சரிசெய்து தர வேண்டும் என பேரூராட்சி அலுவலக உதவியாளரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக நகரச்செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சி உறவுகள் மூலம் மனு அளிக்கப்பட்டது.