மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவு நாள் கொடியேற்றம்-ஆரியூர் ஊராட்சி

17

பெரும் பாட்டன் சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மோகனூர் ஒன்றியம், ஆரியூர் ஊராட்சியில் கொடியேற்றம் நிகழ்வு நாமக்கல் மண்டல செயலாளர் திரு.பாஸ்கர் அவர்கள் தலைமையில் மோகனூர் ஒன்றிய செயலாளர் திரு.சக்திவேல் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் திரு.வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் மற்றும் திரு.வழக்கறிஞர் வினோத், நாமக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் தலைவர் திரு.ரத்தினம், செயலாளர் திரு.முனைவர் ஆனந்த், இணை செயலாளர் திரு.பாண்டியன், துணை செயலாளர் திரு.விவின், பொருளாளர் திரு.சசிகுமார், இளைஞர் பாசறை செயலாளர் திரு.கலைச்செல்வன், நாமக்கல் நகர துணை செயலாளர் திரு. பீஷ்மர், நாமக்கல் ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைவர் திரு.வெங்கடேஷ், இணைச்செயலாளர் திரு.செந்தில்குமார், புதுச்சத்திரம் ஒன்றிய பொருளாளர் திரு.கண்ணன், மோகனூர் ஒன்றிய தலைவர் திரு. மாயவன் மற்றும் மோகனூர் ஒன்றிய துணை தலைவர் திரு.பாஸ்கர், மோகனூர் பேரூராட்சி பொருளாளர் திரு. கௌதம் மற்றும் ஆரியூர் கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நன்றி

அருண்-9964411989,
செய்தி தொடர்பாளர்,
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி.