மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தல் -நெய்வேலி தொகுதி

302

தமிழக அரசு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகள் கொரோனாவால் மூடி இருக்கும் சூழ்நிலையில்..

நெய்வேலி நகரத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரா வித்யாலயா பள்ளி மட்டும் (22-09-2020) முதல் செயல்பட்டு வருவதை அறிந்த நெய்வேலி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் அளித்துள்ளனர்.!

தகவல் தொழில்நுட்ப பாசறை
9500821406