மாற்றுத் திறனாளியின் குழந்தைகளுக்கு கல்விக் கட்டண உதவி

7

13/09/ 2020 அன்று மாற்றுத் திறனாளி பாசறை சார்பாக மாற்றுத் திறனாளியின் இரு குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி கட்டணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் துறைமுகத் தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

#மக்கள்_சேவையில்_நாம்_தமிழர்_கட்சி