மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

8

13/09/2020 , அன்று நாம் தமிழர் கட்சி மாற்றுத் திறனாளிகள் பாசறை சார்பாக 10 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி் வழங்கப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகள் பாசறை மற்றும் துறைமுகத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.