மாணவர்களின் நலனுக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் அமைந்துள்ள மத்திய பாசிச அரசின் நீட் தேர்வினை ரத்து செய்ய கோரியும், கல்வி மானுட அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அழைப்பிற்கிணங்க கிள்ளியூர் தொகுதி சார்பாக புதுக்கடை பேருந்து நிலையம் முன்பாக பதாகை ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.